கமு/அக்/அல் - ஹிக்மா வித்தியாலயம், பாலமுனை

ஓய்வூ நிலை பாராட்டு விழா

சர்வதேச சிறுவர் தினம்

மாணவத் தலைவர் சின்னம் சூட்டுதல் மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு

உளநல தினம்

IMG-20240816-WA0005.jpeg
FB_IMG_1723819256072.jpeg
next arrow
previous arrow
Shadow
கிழக்கு மாகாண  மெய்வல்லுனர் விளையாட்டு விழா

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு விழா

2022   இல் 16 வயதுக்குட்பட்ட  ஆண்கள் பிரிவில் அதிக திறமையை

வெளிக்காட்டிய எமது  அக்/ அல் ஹிக்மா வித்தியாலய  மாணவன் MH. நிப்றான் தான் பங்குபற்றிய குண்டு போடுதல்  நிகழ்ச்சியில் 12. 87M தூரம் (697 புள்ளிகள்) எறிந்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டதற்காக 16 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த மெய்வல்லுனர் வீரனாக தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

திருகோணமலை கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்று வருகின்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் இறுதி நாளான இன்று(09) நடைபெற்ற ’16 வயது ஆண்களுக்கான ‘4X400 அ அஞ்சல் ஓட்டம்’  போட்டியில் எமது அல் ஹிக்மா வித்தியாலய மாணவர் குழு முதலாம் இடம்பெற்று தங்கப் பதக்கம் வென்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்!

வாழ்த்துகள்!

இது இவ்விளையாட்டு விழாவில் எமது பாடசாலை பெற்ற 3வது தங்க பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.