கமு/அக்/அல் - ஹிக்மா வித்தியாலயம், பாலமுனை

ஓய்வூ நிலை பாராட்டு விழா

சர்வதேச சிறுவர் தினம்

மாணவத் தலைவர் சின்னம் சூட்டுதல் மற்றும் நியமனம் வழங்கும் நிகழ்வு

உளநல தினம்

IMG-20240816-WA0005.jpeg
FB_IMG_1723819256072.jpeg
next arrow
previous arrow
Shadow

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2024

 

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது முறையாகவும் தடை தாண்டல் ஓட்ட நிகழ்ச்சியில்  வெண்கல பதக்கத்தை வென்ற AKM. பவாஸ்

 2022 -  300m  -3rd (வெண்கலம்)

 2024 -  110m – 3rd (வெண்கலம்)

 

 

 

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான  மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் முதன் முறையாக ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் வெள்ளி பதக்கத்தை வென்றார்  அஸ்கிஅஹமட் (2024 -  2nd (வெள்ளி)

 

 

 

 

 

 

 

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மூன்றாவது முறையாகவும் குண்டு போடுதல் நிகழ்ச்சியில்  வெள்ளி பதக்கத்தை வென்ற  MHM. நிப்றான்

 

2022 – 1st (தங்கம்)

2023 -  3rd (வெண்கலம்)

2024 -  2nd (வெள்ளி)

 

 

 

ஹிக்மாவுக்கு 3வது தங்க பதக்கம்

திருகோணமலை கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்று வருகின்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் இறுதி நாளான இன்று(09) நடைபெற்ற ’16 வயது ஆண்களுக்கான ‘4X400 அ அஞ்சல் ஓட்டம்’  போட்டியில் எமது அல் ஹிக்மா வித்தியாலய மாணவர் குழு முதலாம் இடம்பெற்று தங்கப் பதக்கம் வென்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இது இவ்விளையாட்டு விழாவில் எமது பாடசாலை பெற்ற 3வது தங்க பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு விழா

கிழக்கு மாகாண  மெய்வல்லுனர் விளையாட்டு விழா

2022   இல் 16 வயதுக்குட்பட்ட  ஆண்கள் பிரிவில் அதிக திறமையை வெளிக்காட்டிய எமது  அக்/ அல் ஹிக்மா வித்தியாலய  மாணவன் MH. நிப்றான் தான் பங்குபற்றிய குண்டு போடுதல்  நிகழ்ச்சியில் 12. 87M தூரம் (697 புள்ளிகள்) எறிந்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டதற்காக 16 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த மெய்வல்லுனர் வீரனாக தெரிவு செய்யப் பட்டுள்ளார்.

பாலமுனை ஹிக்மா மானவனுக்கு வெள்ளி

எமது பாடசாலை மாணவன் M.H.நிப்றான் தேசிய மட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார்.

கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை  பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் எமது அல் ஹிக்மா வித்தியாலய மாணவன் M.H. நிப்றான் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்காக பெறப்பட்ட முதலாவது பதக்கமும் இதுவாகும்.

அல்ஹம்துலில்லாஹ்!

வாழ்த்துகள்!

இதற்கு பயிற்சியளித்த ஆசிரியர் A.H.M. தபுறானி மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சாஜின் அதேபோன்று இவர்களுக்கு எல்லா வகையிலும் ஊக்க மளித்த அதிபர் A.L. M. பாயிஸ் Sir உட்பட ஏனையோருக்கும் நன்றிகளும் பாரட்டுக்களும் உரித்தாகட்டும்.