எமது பாடசாலை மாணவன் M.H.நிப்றான் தேசிய மட்டத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார்.
கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வருகின்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் எமது அல் ஹிக்மா வித்தியாலய மாணவன் M.H. நிப்றான் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்காக பெறப்பட்ட முதலாவது பதக்கமும் இதுவாகும்.
அல்ஹம்துலில்லாஹ்!
வாழ்த்துகள்!
இதற்கு பயிற்சியளித்த ஆசிரியர் A.H.M. தபுறானி மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சாஜின் அதேபோன்று இவர்களுக்கு எல்லா வகையிலும் ஊக்க மளித்த அதிபர் A.L. M. பாயிஸ் Sir உட்பட ஏனையோருக்கும் நன்றிகளும் பாரட்டுக்களும் உரித்தாகட்டும்.







