பாலமுனை அக்/ அல்/ ஹிக்மா வித்தியாலய மாணவி பைசல் பாத்திமா நதா
2023(2024) வெளியாகிய க.பொ.த. (சா/த) பெறுபேற்றில் அனைத்துப் பாடங்களிலும் A தரம் பெற்று பாடசாலையின் புதிய வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளார் அம்மாணவிக்கும் பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் மற்றும் SDEC மனநிறைவான வாழ்த்துக்களை கூறி பாராட்டுகிறது.
மேலும், இம்முறை பெறுபேற்றில் கீழ்வரும் சிறப்பு பெறுபேறுகளும் பதிவாகியுள்ளது.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்


அத்துடன் பாடசாலை 100% சித்தியுடன் 97% நேரடியாக உயர்தரம் படிக்கும் பெறுபேறும் கிடைத்துள்ளது.
அனைவரும் எதிர்காலத்தில் சிறந்த கல்விமான்களாகவும் துறைசார் வித்துவான்களாகவும் மிளிர இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம்







