கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டு விழா
2022 இல் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அதிக திறமையை வெளிக்காட்டிய எமது அக்/ அல் ஹிக்மா வித்தியாலய மாணவன் MH. நிப்றான் தான் பங்குபற்றிய குண்டு போடுதல் நிகழ்ச்சியில் 12. 87M தூரம் (697 புள்ளிகள்) எறிந்து முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டதற்காக 16 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த மெய்வல்லுனர் வீரனாக தெரிவு செய்யப் பட்டுள்ளார்.








