பாலமுனை அக்/ அல்/ ஹிக்மா வித்தியாலய மாணவி பைசல்
பாத்திமா நதா தற்போது வெளியாகிய க.பொ.த. (சா/த) பெறுபேற்றில் அனைத்துப் பாடங்களிலும் A தரம் பெற்று பாடசாலையின் புதிய வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளார்



© 2025 கமு/அக்/அல் - ஹிக்மா வித்தியாலயம், பாலமுனை - அக்கரைப்பற்று. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk