எங்கள் பள்ளியின் தரம் 06 அறிவியல் கண்காட்சி அதிபர் மற்றும்
சிறப்பு விருந்தினர் மற்றும் தரம் 06 மாணவர்களின் பங்கேற்புடன் அவர்களின் வகுப்பறையில் நடைபெற்றது.



இம்முறை க.பொ.த (சா/த) பரிட்சையில் 8A, B எனும் உயரிய பெறுபேறு பெற்ற மாணவி I. இஹ்தா உள்ளிட்ட சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாலமுனை அக் / அல் ஹிக்மா வித்தியாலயத்திற்கு அரசாங்க அதிபர் விஜயம்
பாலமுனை அக் / அல் ஹிக்மா வித்தியாலயத்தின் பாடசாலை நிறைவேற்று அபிவிருத்தி குழு (SDEC) நேரடியாக சென்று மதிப்புக்குரிய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் Mr. Chinthaka Abeywickrama அவர்களை சந்தித்து வேண்டிக் கொண்டதற்கு அமைவாக இன்று 2024.10.12 ஆம் திகதி சனிக்கிழமை மதிப்புக்குரிய அரசாங்க அதிபர் தலைமையிலான, மாவட்ட பிரதம பொறியியலாளர், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் பாடசாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இவர்களுடன் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது முறையாகவும் தடை தாண்டல் ஓட்ட நிகழ்ச்சியில் வெண்கல பதக்கத்தை வென்ற AKM. பவாஸ்
2022 - 300m -3rd (வெண்கலம்)
2024 - 110m – 3rd (வெண்கலம்)
நமது பள்ளி துணை முதல்வர் பாராட்டு விழா 2024 ஆகஸ்ட் 26 அன்று நமது பள்ளியில் நடைபெற்றது.
எங்கள் பள்ளியின் தரம் 06 அறிவியல் கண்காட்சி அதிபர் மற்றும்
© 2025 கமு/அக்/அல் - ஹிக்மா வித்தியாலயம், பாலமுனை - அக்கரைப்பற்று. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk